Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

அவிட்டம் நட்சத்திரம் | வாழ்நாள் முழுவதற்குமான பலன்கள் பரிகாரங்கள் [100% துல்லிய கணிப்பு]

Follow
Aanmiga Arputham

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படியிருப்பார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பார்க்காதவர்களுக்கு கீழே playlistன் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த காணொளித் தொடரில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான பலன்களும் பரிகாரங்களும் தரப்பட்டுள்ளன. ராசிப்பலன்களை விட நட்சத்திரப் பலன்கள் இன்னும் துல்லியமானவை. மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27 ஆகும். தினந்தோறும் காலை 6 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திரத்தின் பலன்கள் வெளிவரும். முழுமையாக பார்த்து பலன்களை பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பண்டைய நூல்களில், நட்சத்திரங்கள் பற்றிய சிறப்பு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நட்சத்திரங்கள் குழு எந்தவொரு நபரின் வாழ்க்கையையும் அதன் விளைவைக் கொண்டு மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. அதனால்தான் மக்கள் தங்கள் நட்சத்திரங்கள் தொடர்பான கிரகங்களை வணங்குகிறார்கள், அவற்றைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இருபத்தி மூன்றாவது நட்சத்திரமாக அவிட்டம் இடம்பெறுகிறது. முழுமையாகப் பார்த்து பயன்பெறுங்கள்.
#ஆன்மிகஅற்புதம் #avittam #அவிட்டம் #AanmigaArputham

அனைத்து நட்சத்திரங்களின் வாழ்நாள் நட்சத்திர பலன்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்..
https://bit.ly/30ISksC

Top Mobiles in lowest prices:
www.amazon.in/shop/healthbeautyplus

Playlists;


►கோயில் கட்டுமானம்
http://bit.ly/2VlDXbV

►திருவிழாக்கள்
http://bit.ly/2UCNo2j

►விநாயகரின் அறுபடை வீடுகள்
http://bit.ly/2Uz1hyp

►அனுபவங்கள்
http://bit.ly/2GDUMXk

►ஆலயங்கள்
http://bit.ly/2Gwyaqo



Follow Us Socially

BLOG: http://senthilmsp.blogspot.com/

GOOGLE+: https://plus.google.com/u/0/+SPSenthi...

FACEBOOK:   / senthil.msp  

TWITER:   / senthilmsp  

INSTAGRAM:   / senthilmsp  

Subscribe and hit the bell to see a new video

► SPS MEDIA: https://goo.gl/QNBEHC

► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo

posted by espext