It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI

Follow
SRE BAKTHI

ஆயுள் ஆரோக்யம் அருளி நோய்களை விரட்டி
உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி

தன்வந்தரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்தரி காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வ் வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்தரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.

Dhanvantari is the Hindu god of medicine and an avatar of Lord Mahavishnu. He is mentioned in the Puranas as the god of Ayurveda. He, during the Samudramanthan arose from the Ocean of Milk with the nectar of immortality. It is common practice in Hinduism for worshipers to pray to Dhanvantari seeking his blessings for sound health for themselves and/or others, especially on Dhanteras or Dhanwantari Trayodashi.

It is also believed that Dhanvantari promulgated the practice of Ayurveda.Of special mention here is the treatise of DhanvantariNighantu, which completely elucidates Dhanvantari's medicinal plants.

GARUDA BHAGAVAN 108 POTR #   • கருட பஞ்சமி சிறப்பு வெளியீடு  II ஸ்ரீ...  

பாடியவர் : ராகுல் ரவீந்திரன்

இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

DHANVANTHARI BHAGAVAN 108 POTRI

SUNG BY : RAHUL RAVEENDRAN

MUSIC AND LYRICS : VAARASREE

VIDEO EDITING : VAARASREE

SRE BAKTHI

posted by dragogagf