Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

காலத்தால் அழியாத கானங்கள் - 4 | RADIO CEYLON 1940s to 1960s | ஆனந்த கானங்கள் – 02 | G.P.வேதா

Follow
GPVethavin VaanaVil

#RADIO CEYLON 1940s to 1960s |
#காலத்தால் அழியாத கானங்கள் G.P.வேதா

காலத்தால் அழியாத கானங்கள் 04

ஆனந்த கானங்கள் 02

01. லைலா மஜ்னு [50] – கண்ணால் என்னைப் ஜிக்கி
02. பராசக்தி[52] ஓ..ரசிக்கும் சீமானே வா –M.S.ராஜேஸ்வரி
03. தூக்குத் தூக்கி[ 54] இன்ப நிலை காண – M.S. ராஜேஸ்வரி
04. தேவதாஸ்[53] சந்தோசம் வேணும் என்றால் – R. பாலசரஸ்வதி
05. மர்ம வீரன்[56] துடிக்கும் வாலிபமே – R. பாலசரஸ்வதி
06. ஆசை[56] ஆசை அன்பெல்லாம் – K. ஜமுனாராணி
07. ரத்தபாசம் [54] மாமோகம்மானேன் ஜிக்கி
08. குல தெய்வம்[56] வாராயோ என்னை – M’L. வசந்தகுமாரி
09. தாய்க்குப் பின் தாரம்[56] காதல் வியாதி ஜிக்கி
10. முதலாளி [57] யௌவன ராணி தான் ஜிக்கி
11. பூலோக ரம்பை [58] தேனீ போல ஜிக்கி
12. அலிபாபாவும்..40 திருடர்களும்.[56] என்னாட்டம் எல்லாம் –P. பானுமதி
13. ராணி [52] மதி மயங்கும் – P. பானுமதி
14. அலாவுதீனும் அற்புத விளக்கும் [57] கண்ணுக்கு நேரிலே –P. சுசீலா
15. உத்தம புத்திரன்[58] உன்னழகை கன்னியர்கள் சுசீலா
16. வஞ்சிக்கோட்டை வாலிபன்[58] ராஜா மகள் லீலா
17. சகோதரி[59] ஓடி ஓடி நீ – K. ஜமுனாராணி
18. சபாஷ் மீனா [58] இன்பத்தின்வேகமா சூல. ராஜலக்ஷ்மி
19. தலை கொடுத்தான் தம்பி[ 59] தேன் வேண்டுமா ஜிக்கி
20. பிறந்த நாள் [62] போன் வண்டு ஜிக்கி

முதல் பாடலான 'கண்ணால் என்னைப் பாராய்' என்ன காரணத்தினாலோ திரைப் படத்தில் இடம்பெறவில்லை. ஆயினும் அது இடம்பெற்றிருந்தால்
அக்காட்சியில் யார் யார் பங்கேற்றிருப்பர் எனும் ஊகத்தில் T.R. மகாலிங்கம், V.N. ஜானகியின் பெயர்கள் போடப்பட்டுள்ளன.

காலத்தால் அழியாத கானங்கள் 01
   • காலத்தால் அழியாத கானங்கள்  01 | RADI...  

DISCLAIMER:The Film,Scenes,Photos,Non Edited Audio and All other contents of all videos on my channel are not mine and I do not claim copyright on any of the aforesaid contents.All credits of the respective materials goes to real owners. I have only edited and enhanced audio and video (by software) of songs. This is not for profit purpose I edit old Tamil songs to keep old music alive so that it can reach to hearts of all old Tamil music lovers through my channel. I heartily request to all and specifically to "SaReGaMa Music Company" and other concerned audio companies , to not claim copyrights on my videos as I do not claim copyright on any contents (which includes audio and video) of my videos .(THIS IS NOT FOR THE PROFIT PURPOSE BUT FOR THE MUSIC LOVERS).

posted by himeindunda0d