Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

ஆச்சிமார்கள் நடிக்கும் மாடர்ன் மாமியார்-நகைச்சுவை நாடகம்

Follow
N EN Tv / என்.என்.டிவி

கோவை நகரத்தார் சங்கத்தின் வைரவிழா நிகழ்வுகளில் ஒரு முக்கிய நிகழ்வாக ஆச்சிமார்கள் பங்கேற்று நடித்த மாடர்ன் மாமியார் என்ற நகைச்சுவை நாடகம் இந்தக் காணொலியில் இடம் பெறுகின்றது. காணொலியினை முழுமையாக கண்டு களியுங்கள். லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். தொர்ந்து பயணிப்போம். @N EN Tv @என்.என்.டிவி
@என்.என்.டிவியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூக நிகழ்வுகள், ஆளுமைகளின் நேர்காணல்கள்,தொழில் முனைவோரின் நேர்காணல்கள், வெற்றியாளர்களின் கதைகள் ஆகியன இடம் பெறும்.
தொடர்பு கொள்ள [email protected]

posted by ferieleirvu