How to get free YouTube subscribers, likes and views?
Get Free YouTube Subscribers, Views and Likes

டாஸ்மாக்கில் ‘கிக்’இல்லையா? துரைமுருகனுக்கு வெட்கமாக இல்லையா? - பழ கருப்பையா காட்டமான கேள்வி

Follow
Times Now Seithi

டாஸ்மாக்கில் ‘கிக்’இல்லையா? துரைமுருகனுக்கு வெட்கமாக இல்லையா? பழ கருப்பையா காட்டமான கேள்வி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் சார்பாக பழ.கருப்பையா தலைமையில் மது விலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, “மது என்ற அரக்கனை முற்றாக ஒழிக்க தமிழ்நாடு தன்னுரிமை கழகமும், சிந்தனையாளர் முற்போக்கு இயக்கமும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். எங்களுடைய கொள்கை முழு மதுவிலக்கு இந்த நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். பீகார் குஜராத் போன்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகியுள்ள நிலையில் ஏன் தமிழ்நாட்டில் சாத்தியப்படாது.” என்று அரசை கடுமையாக சாடினார்.

kallakurichi, kalla sarayam, pazha karuppaiah speech, pazha karuppaiah protest, duraimurugan about tasmac, durai murugan speech, mk stalin, kallakurichi latest news, pazha karuppaiah latest interview

Times Now Seithi Tamil News

#TimesNowSeithi | #pazhakaruppaiah #mkstalin #kallakurichi #kallasarayam


Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.

posted by plaifeceapeto