YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

நடராஜ தத்துவம் |ஆனித் திருமஞ்சனம் வழிபட வேண்டிய தேதி நேரம் மற்றும் வழிபடும் முறை|Aani Thirumanjanam

Follow
Athma Gnana Maiyam

வீட்டில் ஆனித்திருமஞ்சனம் வழிபடும் முறை, வழிபட வேண்டிய தேதி மற்றும் நேரம், அபிஷேக நேரம் போன்ற அனைத்து விடயங்களையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.

மேலும் நடராஜ தத்துவம் பற்றிய எளிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

ஆத்ம ஞான மையம்

posted by Amapanil3