Buy real YouTube subscribers. Best price and warranty.
Get Free YouTube Subscribers, Views and Likes

சிவாஜியின் கிண்டல் குறித்து நடிகை பத்மினி? | Actress Padmini on Shivaji's teasing?

Follow
TAMIL VALAIKKATCHI

பத்மினியை சிரிக்க வைத்து ரீடேக் போக வைத்த சிவாஜி?
=============================================
என்னிடம் ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு நான் ஒயிலாக அசைந்துவரும் போது ‘என்னம்மா, துணி காயவைக்கிறாயா? ‘ என்று கிண்டலடித்து அந்த shot ஐ திருப்பி திருப்பி எடுக்க வைத்து விடுவார்.

காதல் பாடல் வேளையின்போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பி திரும்பி தேடுவார். ‘என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை ‘ என்பார்.

இன்னும் போரடிக்கும் நேரங்களில் ‘யாரப்பா, ரொம்ப நாழியாச்சு இருமி. ஒரு சிகரட் இருந்தாக் குடு‘ என்பார்.

மேலும் தெரிந்துகொள்ள மேலே உள்ள காணொலியை பாருங்கள்....

PREVIOUS VIDEO :    • 'சூப்பர்ஹீரோ' சரத்குமாரின் முதல் வாய்...  

For more Latest news & Trending videos clips in and around the world.
SUBSCRIBE to TAMIL VALAIKKATCHI | தமிழ் வலைக்காட்சி here https://bit.ly/3gwGN5J

For instant updates, Follow us on:

► Twitter →   / tamil_valai  
► Facebook Page → https://bit.ly/3ex2CA1
► Facebook ID →  / tamil.valaikkatchi  
► Instagram →   / tamil_valaikkatchi  

posted by sankhja2j