Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

ஓபனாக கேட்ட நிர்வாகிகள்; இபிஎஸ் சொன்னது என்ன? | ADMK meeting | Edappadi Palanisamy | Leaders pressu

Follow
Dinamalar

இதனால் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்வி குறித்தும், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

அந்த வரிசையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்துக்குமேல் நீடித்ததாம்.

இதுவரை நடந்த கூட்டங்களில், மிக நீண்ட நேரம் நடந்தது ராமநாதபுரம் தொகுதிக்கான கூட்டம் தானாம்.# #ADMKmeeting | #EdappadiPalanisamy | #sasikala |

posted by happybodydh