Get YouTube subscribers that watch and like your videos
Get Free YouTube Subscribers, Views and Likes

நவராத்திரி தேவி பாடம் : By கலைமாமணி திருமதி ரேவதி சங்கரன்

Follow
Sri Sankarapuram Mahaperiyava

நமஸ்காரம். அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்.

ஆதியந்தமில்லாத அந்த பராசக்தியின் லீலைகளையும் அவதார மஹிமைகளையும் அன்னையின் வடிவழகையும் விளக்கும் தேவீ பாகவதத்தின் சுருக்கமே லலிதாம்பாள் சோபனம்.

இது இருபகுதிகளாக உள்ளது.

சோபனம் என்பது விரிவாகவும், தேவீபாடம் என்பது அசுரர்களை அழித்து எல்லோருடைய பயங்களையும் போக்கிய தேவீ பற்றியது.

அக்காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் பெண்கள் அன்றாட அலுவல்களைச் செய்து கொண்டே சொல்வது வழக்கம். சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்கள் வாய்மொழியாகச் சொல்லப்பட்ட இதனைத் தொகுத்து உலகுக்கு வழங்கினார். மங்களம் தரக்கூடியது.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் தவறாமல் பாராயணம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் சித்திக்கும். இதனை தினமும் கேட்பதாலும் படிப்பதாலும் அரிய பொக்கிஷமான தேவி பாகவத்தைப் படித்த பலன் கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் தேவி ஸ்ரீ லலிதையின் பேரருள் கிடைத்து சர்வமங்களத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் இதனை அன்புடன் வழங்குகிறது.

Video & Special effects :
Sri. Arunkumar Sreeraman, Sri Sankarapuram Media Team, Chennai

Link to sloka lyrics
https://bit.ly/2FKbp65

(or)
https://drive.google.com/file/d/1gAV1...

posted by Fwlchgwynx5