The easiest way to skyrocket your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

மீச வளர மாட்டிகுதுனு சொன்னான cook with comali season-4 episode - 20 best of Kureshi 02:04:2023

Follow
Cook With Comali Army

வணக்கம் நண்பர்களே,

இந்த வீடியோல நம்ம குக்கு வித் கோமாளியின் சிவாங்கி , புகழோட சுரேசியின் நான்ஸ்டாப் காமெடி ஜாலியான பன் மூமன்ட்ஸ்கள் எடிட் செய்யபட்டுள்ளது, சிரிக்க வைக்க கூடிய கவுன்டர்கள் மற்றும் திரும்ப திரும்ப பார்க்க கூடிய எபிசோட்டுகளில் இருந்து தேர்ந்தெடுத்து , அதில் இருக்கும் ஒன்னரை மணி நேர எபிசோட்களில் சிறந்த நகைசுவை சீன்களில் , நாம் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கியமான சீன்கள் மட்டுமே உள்ளது ,சுரேசியும் , புகழும் அனைவரையும் சிரிக்க வைத்த சிறந்த சீன்கள் இதில் இனைத்துள்ளோம் , தமிழில் சப்டைட்டில் வீடியோவில் இணைக்க பட்டுள்ளது, இதில் சுரேசியின் அல்டிமேட் காமெடி என்னபா "சொன்னா எனக்கு மீச வளர்ளைனு சொன்னானா"......குக்கு வித் கோமாளியின் முக்கியமான சிறப்பான நகைச்சுவை சீன்கள் காண விரும்புபவர்க்களுக்கும் , வீடியோவை தவறாமல் பார்க்கும் எனது நண்பர்களுக்காக

டைம் லயன்:

சுரேசி குக்குகளை கலாய்க்கும் கவுன்டர்கள், பன் மூமன்ட்ஸ்(0:001:35):

சுரேசி , சிவாங்கியை பாவக்காய் சமைக்க வைத்தது (1:362:43):

சிவாங்கி, சுரேசி மீது கோபப்படும் பன் மூமன்ட் (2:443:27):

புகழை கலாய்த்து சிவாங்கி,விஷாலை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சுரேசி (3:284:50)

புகழை வச்சு செஞ்ச சுரேசி cwc முழுக்க சிரிக்க வைத்த சுரேசி ,புகழ் (4:505:35)


TV Show: Cook with Comali
Season 4,
Episode 20,
Aired on 02.04.2023"

posted by paggronduc