YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? விளமளிக்கிறார் Dr. ஜெயரூபா | E19

Follow
SHREEVARMA

மெனோபாஸ் என்பது பொதுவாக 45 வயது முதல் 55 வயதிற்குள் பெண்களுக்கு உதிரப்போக்கு முடிவடைந்து போகும் ஒரு நிகழ்வாகும். மகளிர் குறிப்பிட்ட வயதை நெருங்கும் போது இது படிப்படியாக குறைந்து, முழுவதுமாக நின்றுவிடுகிறது. உடலில் பலவிதமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயமாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான மகளிருக்கு 45 வயது முதல் 55 வயதிற்கு இடைப்பட்ட காலத்திற்குள் உதிரப்போக்கு நின்றுவிடுகிறது. கருப்பையின் செயல்பாடு குறைவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் மாதவிடாய் நின்ற நோய்க்குறி "ரஜோனிவ்ருத்தி" என அழைக்கப்படுகிறது. "அர்த்தவ் ப்ரவ்ருத்தியின் முடிவு" அதாவது மாதவிடாய் நிறுத்தம் என கூறப்படுகிறது. இது வாத தோஷத்தின் தீவிரத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இதனால் வாத, பித்த மற்றும் கபா உள்ளிட்ட மூன்று தோஷங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.


ஒழுங்கற்ற மாதவிடாய் , பிறப்புறுப்பு வறட்சி, தூக்கமின்மை பிரச்சனைகள், மனநிலை மாற்றம், இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை சுரத்தல், உடல் எடை அதிகரிப்பு , வளர்ச்சிதை மாற்ற கோளாறுகள்
வறட்சியான சருமம் மற்றும் மெல்லிய முடி, மார்பக முழுமை இழப்பு மற்றும் வெப்பத்தின் திடீர் உணர்வு போன்றவை மெனோபாஸ் வருவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.


மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள் என்ன...? மெனோபாஸ் வந்தபின் பெண்கள் என்னவிதமான வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்....? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர். டாக்டர் ஜெயரூபா அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS

Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Nonsurgical Relief from any disease
Visit our Clinic Today Shree Varma Ayurveda Hospital – Lets Change Lives!

Call for Appointments: 0444077 3444

For Products :
https://www.shreevarmaonline.com/

Stay Tuned | Stay Connected:

SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: https://bit.ly/SHREEVARMA
Instagram: https://bit.ly/SHREEVARMA_insta
YouTube: https://bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org

Do follow our official pages & stay updated.

Thank You.

posted by Husajnxk