Secret weapon how to promote your YouTube channel
Get Free YouTube Subscribers, Views and Likes

எள்ளு சாதம் செய்வது எப்படி?! புரட்டாசியில் பெருமாளுக்கு எள்ளு சாதம் / Ellu sadham recipe in tamil

Follow
Thalikkum Vaasam

எள்ளு சாதம்
தேவையான பொருட்கள்

எள்ளு பொடிக்கு :
மிளகாய் வற்றல் 810
வெள்ளை எள்ளு 3டேபிள் ஸ்பூன், கருப்பு எள்ளு 2டீ ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 1ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
கல் உப்பு தேவையான அளவு
புளி சிறிதளவு.

தாளிப்பு
கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1டீ ஸ்பூன்
பெருங்காயதூள் சிறிது
நிலக்கடலை 15
முந்திரி 7
கருவேப்பிலை ஒரு கொத்து
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்

சாதம் 1 பெரிய கிண்ணம் அளவு.

posted by speljuje6m