A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

ரௌடி துரை Encounter… களமிறங்கிய டேவிட்சன் டீம்! | Police Encounter | Rowdy durai | Crime Report.

Follow
Vikatan TV

#crimestories #currentaffairs #rowdydurai #report

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி துரை (எ) துரைசாமி. இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் என சுமார் 64 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 2023 ஆம் ஆண்டு, ஏற்கனவே இவரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்ய முயற்சித்த பொழுது தப்பித்துவிட்டார். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை வம்பன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து துரைசாமி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Join this channel to get access to perks:
   / @vikatanwebtv  

Video Credits:

###

Host Pavithra
Host Ponkumaragurubaran
Camera Sandeep
Editing Punithan
Thumbnail Santhosh Charles
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan EMagazine http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...

posted by leptomay6