It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Garuda Mantram | கருட மந்திரம் | Garuda Mantra | Powerful Mantra | Remove all Sin | 36 Times Repeat

Follow
AMBALAWAANAA TV

Thank you for your Vocal : Preethi Ramantahan, SivanMalai.

இந்த கருட பிரயோக மந்திரத்தை ஒருநாளைக்கு 108 முறை எனும் விதத்தில் தொடர்ந்து 11 நாட்கள் சொன்னாலே இந்த மந்திரம் நம்மை ஒரு கவசமாக காக்கும். காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள்.
ஸ்ரீ கருட மந்திரம்

ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.

om sree kaarunyaya Garudaya vedha roobaya, vinadha puthraya vishnu bhakthi priyaya Amirtha kalasa Hasthaya, Bahoo, parakramaya pakshi raajaya, sarva vakkira naasanaya sarva dosha, sarpa dosha, visa sarpa vinasaanaaya swaha

#garuda #garudamantra #mantra

posted by tauziehenxr