Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

திராவிடத்தால் வீழ்ந்தவர்களின் கதை | தி.மு.கவும் Gen-Z சமூகமும்!

Follow
Onion Roast

#OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #Dravidam #Dravidians #Anna #Periyar #Kalaiangar #DMK #ADMK #SEEMAN #NTK #Brahmanism #Iyers #Varnasramam #Manuscript #Tamilnadu #India #Caste

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிடுச்சு. இந்த 75 ஆண்டுகளில் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மக்களை கையேந்தும் நிலைமைக்கு தான் தமிழ்நாட்ட திராவிடம் வச்சுருக்கு என சோம்பிகள் கதறுகிறார்கள்.
இன்னொரு பக்கம் புதுசு புதுசா கட்சிகள் உருவாகிட்டே இருக்கு. உண்மையில் திராவிடம், குறிப்பா திமுக சாதித்தது என்ன? சோம்பிக்கூட்டம் சொல்ற மாதிரி 1000 ரூபாய்க்கு கையேந்தும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறதா? Genz யுகத்திலும் தி.மு.க ஏன் தமிழ்நாட்டுக்கு தேவை?

Follow Host @ twitter : https://x.com/alexthamizh

About Onion Roast The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.

Our Social Media Pages

https://www.youtube.com/c/onionroastc...
Facebook   / onionroast  
Twitter   / onion_roast  
Instagram    / onion_roast  

posted by hefjast5c