Secret weapon how to promote your YouTube channel
Get Free YouTube Subscribers, Views and Likes

வெடிப்பு இல்லாத குண்டு குண்டு குலாப் ஜாமூன் 😋🔥 | Gulab Jamun receipe in tamil | Tea kadai kitchen

Follow
Tea Kadai Kitchen

குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சொல்லப்படும் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்.
குலாப் ஜாமுன் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இது மிக மிக பிரபலம், முற்காலங்களில் குலோப் ஜாமுன் பாலை சுண்ட வைத்து பால்கோவா செய்த பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து மென்மையாக பிசைந்து அதன் பின்னர் நெய் அல்லது எண்ணெயில் பொரித்து , சர்க்கரை பாகில் ஊற வைத்து, பரிமாறப்படும் இனிப்பு வகை. இன்று அதே பாரம்பரிய முறையில் குளோப் ஜாமூன் எளிய முறையில் செய்யலாம்.
நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.

இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
போன் 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)
Ingredients :
சீனி இல்லாத பால் கோவா ( pure kova) 1½ kg
மைதா ( Maida) ¾ kg
சோடா உப்பு ( cooking soda) 1 tsp
நெய் ( ghee) 1 tbsp
தண்ணீர் ( water) 4 litres
சீனி ( Sugar) 8 kg

#gulabjamun #gulabjamunrecipe #teakadaikitchen #gulabjamunreceipe #instantgulabjamunrecipe #instantsweetrecipes #traditionalsweets #traditionalsnacks #sweetrecepies #bakerysweets #sweet ‪@TeaKadaiKitchen007‬ #snacks #snacksforkids #eveningsnacks

posted by shaplayax0