Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

How to Activate UAN Number Online in Tamil | PF UAN Number Activation

Follow
Webtech

UAN Activation | PF Account Activation | New UAN Account Activate

UAN என்பது ஒவ்வொரு PF Member க்கும் EPFO ஆல் வழங்கப்படும் 11 இலக்க தனித்துவ எண்ணாகும். இதன் மூலம் பல்வேறு PF சேவைகளை Online மூலம் பெற முடியும். ஆனால் அதற்க்கு முதலில் UAN Number யை Activate செய்ய வேண்டும்.
UAN Number யை Online மூலம் எவ்வாறு Activation செய்வது என்பதை பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம். மேலும் UAN Account க்கான Password யை அமைப்பது பற்றியும் காணலாம்.

https://unifiedportalmem.epfindia.go...

posted by tebejavig1