Learn how to get Free YouTube subscribers, views and likes
Get Free YouTube Subscribers, Views and Likes

Idhayavanam Elango: ‘என்ன முட்டாள்னு சொன்னாங்க…’ தற்சார்பு வாழ்வியலை வாழும் ஒரு முன்னாள் IT ஊழியர்!

Follow
DW Tamil

#selfsustainablelife #whatisselfsustainablity #selfsustainablelifetamil #idhayavanamilango #coimbatore #offgridlivingindia

லட்சங்களில் வருவாய் தரும் வேலையை உதறிவிட்டு, நகர வாழ்க்கையை துறந்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தற்சார்பு வாழ்வியலை மேற்கொள்கிறார் எம்.பி.ஏ பட்டதாரியான இளங்கோ. தற்சார்பு வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இளங்கோவை நாடும் குடும்பங்களுக்கும் இதனை கற்றுக் கொடுப்பதோடு, வருங்கால தலைமுறையினருக்கும் தற்சார்பு வாழ்வியலின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

posted by Taiariollm