Rock YouTube channel with real views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Imam Pasand Mango | 110 ஏக்கர்... 6000 மரங்கள்... அசர வைக்கும் மனிதர் | Peninsula Organic Estate

Follow
Pasumai Vikatan

#imampasand #mango #pasumaivikatan

சென்னை ஜி.என் செட்டி சாலையில் அமைந்துள்ள பெனின்சுலா ஹோட்டல் உரிமையாளர், குமரேசன். கையில் பணம் சேர்ந்ததும் சொகுசு வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகராமல் விவசாயத்தில் களமிறங்கிய குமரேசன், இன்று இமாம்பசந்த் மாம்பழச் சாகுபடியில் முன்னோடி விவசாயி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ள பெண்ணலூர்பேட்டையில் 110 ஏக்கரில் பச்சை பசேலெனப் பரந்து விரிந்துள்ளது அவரின் தோட்டம். 6000 த்துக்கும் மேற்பட்ட இமாம்பசந்த் மரங்கள், 400க்கும் மேற்பட்ட அல்போன்சா மரங்கள் வைத்திருக்கும் குமரேசன் தோட்டத்தில் இயற்கையாகவே ஆயிரக்கணக்கான செம்மரங்கள் பெருத்து வளர்ந்திருக்கின்றன. இதற்கு நடுவே பல்வேறு விதமான ஊடுபயிர்களையும் செய்திருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...

குமரேசன் தொடர்பு எண்: 94440 25008

Credits:
Camera: S.Bharathwaj | Drone Visuals: Sharan Chandar | Edit: Sai | Producer: M.Punniyamoorthy



=================================

https://vikatanmobile.page.link/FarmV...
https://vikatanmobile.page.link/pasum...

Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV
Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE
Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU

To Subscribe

Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Vikatan App: http://bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9
https://vikatanmobile.page.link/aval_...

Our You Tube Channel's Link:

Vikatan TV :    / vikatanwebtv  
Ananda Vikatan :    / anandavikatantv  
Sakthi Vikatan:    / sakthivikatan  
Motor Vikatan:    / motorvikatanmagazine  
Nanayam Vikatan:    / nanayamvikatanyt  
Aval Vikatan:    / avalvikatanchannel  
cinema vikatan :    / cinemavikatan  
Time pass:    / @timepassonline  
News Sense:    / sudasuda  
Vikatan News:    / @vikatannewstv  
Say Swag:    / sayswag  
Say Swag Men :    / sayswagmen  
Doctor Vikatan:    / doctorvikatan  

====================================

Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

posted by Verpetvc