Get real, active and permanent YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

இன்ப இயேசு இராஜாவை நான் பார்த்தால் போதும் | Inba Yesu Raja Vai Naan Parthal Pothum | COVER SONG |

Follow
THE EMMANUEL TV TAMIL

இன்ப இயேசு இராஜாவை நான் பார்த்தால் போதும் | INBA YESU RAJA VAI NAAN PARTHAL POTHUM | COVER SONG |

ALL GLORY TO JESUS APPA

PRODUCER Delka Rajan
SUNG BY Pas.Prem Kumar
Pas.Asborn Sam
MUSIC Amos Kumar
DRUMS Vasanth
TABLA Jacob
BASS GUITAR Immanuel
VIDEO Shivacahandrabose
CAMERA TEAM Sam Immayavan ,Thomas
VOICE PROCESS God win
MIX AND MASTERING Jerome Allan Ebeneezer
PRODUCTION MANAGER Prince
DIRECTION BY Abraham
SPECIAL THANKS TO Pas.Paul David ,Caleb
(healing gospel church ,Avadi)
RECORDING
New Paradise Studio Audio/video
192, Driver colony, venkateshwara colony,
Pattabiram, Chennai, 600072,
ph 9600474627, 044 31396414

"This is the biggest Dubbing and recording studio in Avadi !
Services offered by us :
1. Music Production
2.Dubbing ( Short films, Feature films, Advertisement )
3.Indoor Shooting ( Social media Influencers, Interviews )
4. Video & Audio Editing services
5. Colour grading"

Inba Yesu Raja Vai Naan Parthal Pothum
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

THANK YOU FOR WATCHING
PLEASE SUBSCRIBE AND SHARE

posted by chumantx2