How to get free YouTube subscribers, likes and views?
Get Free YouTube Subscribers, Views and Likes

ஐயர் வீட்டு சாம்பார் பொடி ரகசியம் | Iyer veetu Sambar Podi Secret | Samayal| PS in Kitchen - YouTube

Follow
PS in Kitchen

#sambarpodi #YouTube #sambarpowderrecipe #psinkitchen #brahminrecipes #cooking #recipetamil #lunchrecipe #sambarricerecipe #samayaltipsintamil #samayalragasiyam #cookingsecrets
Join this channel to get access to perks:
   / @psinkitchennx3xe  

ஐயர் வீட்டு சாம்பார் பொடி ரகசியம் மணக்க மணக்க, இப்படி செய்ங்க.
வேற ஒன்னும் இதுல சேர்க்க வேண்டாம். சாம்பார் சுவை சும்மா அள்ளும்

சிறிது உப்பு சேர்த்து செய்தீங்கன்னா பூச்சி வராது. ரொம்ப நாளைக்கு கெடாது

மிளகாய் வத்தல் 100 கிராம
மிளகு 1 ஸ்பூன்
தனியா 100 கிராம்
துவரம் பருப்பு 2 கரண்டி
பாசி பருப்பு 2 கரண்டி
பச்சரிசி 1 கரண்டி
மஞ்சள் தூள் 4 ஸ்பூன்
வெந்தயம் 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
ஜவ்வரிசி 1 ஸ்பூன்

முதல்ல ஒரு பெரிய வாணலியை அடுப்பில் வெச்சு அதுல 2 ஸ்பூன் எண்ணெய் ஊத்துங்க.
முதல்ல மிளகாய் வத்தலை அதில் கொட்டி ஒரு 5 நிமிஷம் அடுப்பை சின்னதா வெச்சு அப்படியே வதக்குங்க.
அதுக்கு பிறகு மற்ற அத்தனை பொருட்களையும் அதாவது மிளகு,தனியா, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,ஜவ்வரிசி அத்தனையையும் கொட்டி லேசாக சிவக்க வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸி ஜார்ல போட்டு 90 சதவீதம் அரைச்சு வெச்சு உபயோகப்படுத்துங்க.
தேவையான அளவு சாம்பார்ல போட்டு செய்தீங்கனா சாம்பார் வாசனையோடு சுவையும் அரும்மய்யா இருக்கும்.

அடுத்ததா ரசப்பொடி எப்படி செய்வது ன்னு பாக்கலாம்.
Welcome to our Channel PS in Kitchen.
My Native is Thoothukudi. Samayal is my hobby. i like to cook very much.
Please watch all my videos & use at your end and support to our channel.
Thanks.. God Bless you and your family.

Also you can Follow me in
FB: facebook.com/subramanian.padmanabhan.12
X: twitter.com/@SUBRAMA87016498
INSTA: instagram.com/subra_nangai

posted by gameo2h