YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal Recipe in Tamil | Kollu Chutney in Tamil | Weight Loss Recipes

Follow
HomeCooking Tamil

கொள்ளு துவையல் | Kollu Thuvaiyal Recipe in Tamil | Kollu Chutney in Tamil | Weight Loss Recipes | ‪@HomeCookingTamil‬

#கொள்ளுதுவையல் #KolluThuvaiyalRecipeinTamil #KolluChutney #WeightLossRecipes #homecookingtamil

Other recipes
கொள்ளு தோசை    • கொள்ளு தோசை | Kollu Dosai In Tamil | ...  
பீர்க்கங்காய் துவையல்    • பீர்க்கங்காய் துவையல் | Peerkangaai T...  
கொத்தமல்லி துவையல்    • கொத்தமல்லி துவையல் | Kothamalli Thoga...  
துவரம் பருப்பு துவையல்    • துவரம் பருப்பு துவையல் | Thuvaram Par...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...

கொள்ளு துவையல்
தேவையான பொருட்கள்

கொள்ளு 1/2 கப் ( 125 கிராம் )
எண்ணெய் 2 தேக்கரண்டி
கடலை பருப்பு 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் 15
பூண்டு 7 பற்கள்
புளி
துருவிய தேங்காய் 1/2 மூடி
கல்லுப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய் 3 தேக்கரண்டி
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை

செய்முறை
1. ஒரு பானில் கொள்ளு சேர்த்து ,பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.பின்பு நன்கு ஆறவிடவும்.
2. அதே பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து கலந்து விடவும்.
4. பிறகு துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
5. பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
6. ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
7.பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்து கலந்து விடவும்.
8. சுவையான கொள்ளு துவையல் தயார்.

Kollu/ Horsegram is rich in nutrients. It is high in iron content, protein and fibre hence it is an ideal ingredient to be added to your diet for a better health. In this video, I have shown an interesting recipe with horsegream for you all to comfortably enjoy the benefits of it. This is Kollu Chutney/Thuvaiyal. You can enjoy this thuvaiyal with rice/idli/dosa or any dish of your choice. Watch this video till the end to get a step by step process on how to make this at home in just a few minutes. Also try it and let me know how it turned out for you guys in the comments below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook:   / homecookingtamil  
Youtube:    / homecookingtamil  
Instagram:   / home.cooking.tamil  
A Ventuno Production : https://www.ventunotech.com

posted by shing93gg