Free views, likes and subscribers at YouTube. Now!
Get Free YouTube Subscribers, Views and Likes

Law on rejection of plaint under Order VII Rule 11 of CPC

Follow
LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.


https://t.me/+geHS2DjCqisxZGQ1

தொடர்புக்கு :

ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் 8870009240, 9360314094

சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் 9597813018, 8438863018

ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் 7299703493

Office Address :

No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga Nagar
Thirumangalam
MADURAI

.......................................................................


#Order 7 Rule 11
#Rejection of Plaint
#civil Procedure code
#No Cause of Action
#No Proper court fee
#Limitation

உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆர்டர் 7 விதி 11 ல் கண்ட விதிமுறைகளை மீறி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த பிரிவின் கீழ் பிரதிவாதி வழக்குரையை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்யலாம். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை நீதிமன்றம் இயந்திரக்கதியில் தள்ளுபடி செய்யக்கூடாது. மனுவில் கூறியுள்ள ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர விசாரிக்க வேண்டும். வாதி கேட்டுள்ள பரிகாரத்தை அவருக்கு வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்று நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்ற நேரம் இதுபோன்ற வழக்குகளால் வீணடிக்கப்படுமா என்று ஆராய வேண்டும். பொய்யாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதனை விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே தூக்கி எறிய வேண்டும் என்று கீழே கண்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

Supreme Court

Rajendra Bajoria v. Hemant Kumar Jalan, 

2021 SCC OnLine SC 764,

decided on 21.09.2021

........................................................................

Supreme Court of India

Dated 9. 07.2020

Justice : Hon'Ble Ms. Malhotra

CIVIL APPEAL NO. 9519 OF 2019 (Arising out of SLP (Civil) No.11618 of 2017)

DAHIBEN Vs ARVINDBHAI KALYANJI BHANUSALI (GAJRA)(D) THR LRS & ORS

........................................................................

வாதி தாக்கல் செய்துள்ள வழக்கை பகுதியாக நிராகரிக்க கோரி பிரதிவாதி இந்த பிரிவின் கீழ் மனுதாக்கல் செய்யலாம். பகுதியாக நிராகரிக்க சட்டத்தில் விதிகள் இல்லை, நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி நீதிமன்றங்கள் ஆர்டர் 7 ரூல் 11 மனுவை நிராகரிக்கக்கூடாது என்று கீழே கண்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court

C. R. P (PD) (MD) No. 2210/2014

Dated 26.10.2021

Justice A. D. Jegadeesh Chandra

M. Perumal Nayakkar Vs Janamani and Others

posted by sraoille3q