Get YouTube subscribers that watch and like your videos
Get Free YouTube Subscribers, Views and Likes

மதிய சாப்பாடு இலவசம் | எத்தனை பேர் வந்தாலும் உணவளிப்போம் | கோவையிலும் ஒரு வள்ளலார்

Follow
kadhaivattam TAMIL

#lunch #freelunch #saappadu #soru #coimbatorelife

கா.சு.வேலாயுதன் ஆகிய நான் கல்கி, குமுதம், ஹிந்து தமிழ் மற்றும் பல்வேறு வார தமிழ் இதழ்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிருபர், சீனியர் நிருபர், தலைமை நிருபர், சிறப்புச் செய்தியாளர், துணை ஆசிரியர் என பணியாற்றியுள்ளேன். மேலும் 40 ஆண்டுகளாக கல்கி,, குமுதம் , ஆனந்தவிகடன், தாய், ஜனரஞ்சனி , சாவி , இதயம் பேசுகிறது , ராணி , குங்குமம், வாசுகி , தமிழரசி ஆகிய தமிழ் வார இதழ்களிலும் , சுபமங்களா, செம்மலர் , புதிய பார்வை போன்ற மாத இதழ்களிலும், அகில இந்திய வானொலி கோவை ஒலிபரப்பில் ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளேன். தவிர தூர்தர்சன் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் சிறந்த விமர்சகருக்கான எதிரொலி விருது, சன் டீவியில் சிறந்த விமர்சகருக்கான தங்கக்காசு பரிசுகள் என பல பரிசுகள் பெற்றுள்ளேன். பொழுதுக்கால் மின்னல், சாட்சரதா, அப்பாவின் மொய் நோட்டு, கோயமுத்தூர் ராஜாக்கள் போன்ற நாவல்கள், யானைகளின் வருகை, நொய்யல் இன்று, கொங்கே முழங்கு படைப்பாளிகள், சிட்டு செல்போன் 2.0, மகா கலைஞர் 100 (நடிகர் சிவகுமார்), உச்சாடனம் கலைஞர் கருணாநிதியை சந்தித்திராத அனுபவங்கள், செம்மரக்காடு இயற்கை வேளாண் விஞ்ஞானி இ.ஆர்.ஆர்.சதாசிவத்தின் கதை உள்ளிட்ட 20 நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு முறை திருப்பூர் தமிழ்சங்க விருது, சிறந்த புலனாய்வு நிருபருக்கான லாட்லி மீடியா விருது. சிறந்த சமூக, எழுத்துப்பணிக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் விருது, சிறந்த எழுத்தாளருக்கான விஜயா வாசகர் வட்டம் வழங்கும் புதுமைப்பித்தனர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் என்னை கெளரவப்படுத்தியுள்ளன. கோவையின் முன்னணி கல்லூரி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பாடத்திட்டக்குழு உறுப்பினராக நியமித்து அக்கல்லூரி கல்வியாளர்கள் சிறப்பிடம் தந்துள்ளனர். அக்கல்லூரியில் எனது தாய்மணை சிறுகதை பாடத்திட்டத்தில் உள்ளது. கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் எனது பொழுதுக்கால் மின்னல் நாவல் இரண்டாமண்டு மாணவர்களுக்கு பாடமாக உள்ளது. கதை வட்டம் என்ற புத்தக பதிப்பகமும் நடத்தி வருகிறேன். படித்த படிப்புக்கும் 45 ஆண்டுகளாக எழுத்துப்பணியில் பட்ட அனுபவங்களையும் சாறு பிழிந்தது போல் தருவதற்காகவும், அன்றாடம் நம்மிடையே நிகழும் அரசியல், சமூக, கலாச்சார விஷயங்களை மக்களிடம் பரப்புவதற்காகவுமே இந்த சேனல் தொடங்கப்பட்டது. கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து இப்பணியில் முழு மூச்சாக இயங்கி வருகிறேன். அதன் விளைவாக, பரிசாக நம் சேனலில் 2 லட்சத்து 10 ஆயிரம் சந்தாதாரர்கள் இதுவரை இணைந்துள்ளனர். தற்போது 6. கோடியே 49 லட்சத்து, 36 ஆயிரத்து, 538 பார்வைகளை நம் சேனல் கடந்துள்ளது.

நண்பர்கள் தரும் செய்திகளும், அவர்களின் ஆசாபாசங்களும் கூட இந்த சேனலில் எடுத்தாளப்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செய்திகளும், தகவல்களும், கதைகளும் துல்லியமானதாகவும், பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும், அமைதிக்கும் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்கும் என உறுதி கூறுகிறேன்.

My name is K.S. Velayuthan and I have worked as Reporter, Senior Correspondent, Chief Correspondent, Special Correspondent, Sub Editor in Kalki, Kumutham, Hindu Tamil and various weekly Tamil magazines for more than 25 years. Also for 40 years leading Tamil magazines like KalkiWeekly, Kumutham Weekly, AnandavikadanWeekly, ThaiWeekly Janaranjani Weekly, Savi Weekly, Heart Talks Weekly, Rani Weekly, Vasuki Weekly, Tamilrasi Weekly, Subhamangala I have written numerous short stories for Monthly Magazine, Semmalar Monthly Magazine, New Vision Monthly Magazine, Kuncumum Weekly Magazine and All India Radio's Coimbatore broadcast. Apart from this, I have received many awards like Echo Award for Best Critic at Doordarshan Chennai TV Station, Gold Coin Prizes for Best Critic at Sun TV. Novels like Badhukal Minnal, Chatsaratha, Appa's Moi Nottu, Rajas of Coimbatore, Arrival of the Elephants, Noyal Udi, Konge Mungu Creators, Situ Cell Phone 2.0, Maha Kalyanist 100 (Actor Sivakumar), Uchadanam Experiences of Never Meeting Artist Karunanidhi, Semmarakadu Natural Agronomist e. I have written 20 books including the story of RR Sathasivam. Twice Tirupur Tamil Sangh Award, Ladli Media Award for Best Investigative Reporter. I have been honored with various awards including Writer Nanjilnathan Award for best social and writing work, Pudumaippidhan Award by Vijaya Readers Circle for best writer. The college academics have given distinction by appointing the leading college Kongunadu College of Arts and Sciences as a member of the Tamil Department Curriculum Committee of Coimbatore. My motherinlaw's short story course in college. At Hindustan College of Arts and Sciences, Coimbatore, my pastime is Minnal Novel as a subject for second year students. I also run a book publishing house called Kathi Vattam. This channel was started to give the juice of 45 years of learning and writing experiences and to spread the political, social and cultural issues that happen in our daily life to the people. I have been working fullbloodedly in this work for the past one year. As a result, 2 lakh 10 thousand subscribers have joined our channel till now. Currently, our channel has crossed 6.49 million, 36 thousand, 538 views. I request the friends who talk about politics, history, economy, society, ecology, literature and life in the form of stories to continue to give good support.
For news and, exchange
Contact number 9994498033.

posted by filipucn