Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

ஜல்லிக்கட்டு மண்ணில் அள்ளிக்கட்ட ஒர் அசைவ உணவகம் - MSF

Follow
madras street food

அலங்காநல்லூரில் நல்ல அசைவ சாப்பாடு சாப்பிட ஒரு உணவகம் எதுன்னு யாரைக்கேட்டாலும் செல்லும் உணவகமாக திகழ்கிறது செல்லம் மெஸ், பல ஊர் தாண்டி இங்கு உணவு சாப்பிட வருகிறார்கள். ஆத்மார்த்தமான ஒர் அசைவ உணவை 68 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறார்கள்.
Address:
Sellam mess (Lucky mess)
Pookara Street
Near vadivaasal
Alanganallur, Tamil Nadu 625501

Location: https://goo.gl/maps/X9E319RQqUerJQQe7

Phone no : 9843264278

Price :
Full meals: 70
Mutton sukka: 90
Broiler chicken fry: 70
karandi Omelette: 10
Fish fry: 40

posted by kaosjimmyuf