YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

கோழி பண்ணையோடு சேர்த்து கறிகடை வைத்தால் வருமானத்தை கூட்டலாம்!

Follow
கிராமவனம்-GRAMAVANAM

கோழிகளை இழப்புகள் இல்லாமல் வளர்த்தால் நஷ்டம் வராது. அது போல கோழி பண்ணை வைத்து இருப்பவர்கள் மதிப்பு கூட்டி கறிகடை வைக்கும் போது நல்ல வருமானம் உண்டு. வாய்ப்பு இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவர் கோழி பண்ணையோடு கறிகடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் அனுபவம் நமக்கு தேவைபடுகிறது.

இவரின் முகவரி: P. பிரபாகர், கவுண்டன்பட்டி கிழக்கு தெரு, நாகலாபுரம் (Po), விளாத்திகுளம் (tk), தூத்துகுடி Dt. ph:8610585353, 9659003159.

#kozhipannai #karikadai #nativechickenfarm

கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

posted by vedrinahw2