A little secret to rock your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

நாட்டு கோழி குழம்பு | Naatu Kozhi Kulambu Recipe | Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi |

Follow
HomeCooking Tamil

நாட்டு கோழி குழம்பு | Naatu Kozhi Kulambu Recipe | Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi | ‪@HomeCookingTamil‬ |

#nattukolikulambu #nattukolirecipes #nonvegsidedish #sureshchakravarthy #hemasubramanian #sidedishforrice #sidedishrecipesintamil #nattukolirecipeintamil #homecookingtamil

Our Other Recipes:
வாங்க சமைக்கலாம் நளினி உடன்:    • வாங்க சமைக்கலாம் நளினி உடன் | Vaanga ...  
வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன்:    • வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaang...  
வாங்க சமைக்கலாம் ஆர்த்தி உடன்:    • வாங்க சமைக்கலாம் ஆர்த்தி உடன் | Vaang...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

நாட்டு கோழி குழம்பு
தேவையான பொருட்கள்

நாட்டு கோழி 1 கிலோ
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 4 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 4 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய் 4
பிரியாணி இலை 2
வெங்காயம் 3 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 2 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2 கீறியது
கறிவேப்பிலை
தக்காளி 5 நறுக்கியது
தனியா தூள் 3 தேக்கரண்டி
தண்ணீர் 1 கப்
தேங்காய் பால் 1 கப்
கொத்தமல்லி இலை

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நாட்டு கோழி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
2. அடுத்து குக்கரில் நல்லெண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பின்பு இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
5. இப்போது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கிய பின்பு ஊறவைத்த நாட்டு கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7. அடுத்து தனியா தூள் சேர்த்து கலந்து விடவும். பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
8. பின்பு தேங்காய் பால் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
9. இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி கலந்து விடவும்.
10. சுவையான நாட்டு கோழி குழம்பு தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

posted by shing93gg