The easiest way to skyrocket your YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

PADIKKADHA MEDHAI (1960)-Engirundho vandhan Kannan -Seerkazhi Govindarajan-K.V.Mahadhevan

Follow
Srinivasan Balakumar

1960ஆம் ஆண்டு A. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்து வெளியான 'படிக்காத மேதை' படத்தில் இடம்பெற்ற பாடல் 'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்'. பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் . மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கண்ணன் என் சேவகன் என்னும் கண்ணன் பாட்டு . இசையமைப்பு திரை இசைத்திலகம் K. V. மகாதேவன். காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர் S. V. ரங்காராவ்.

posted by Ljubljana1e