Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

பல்லாண்டு பல்லாண்டு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Pallandu Pallandu | Ananda Krishna Bhajanai Sabha

Follow
AnnaKannan K

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பக்தர்களின் மனத்துக்கு இனிய மதுர கீதம். இதன் தொடக்கப் பாடலை ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள், குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் ஆடலுடன் பாடுவதைப் பாருங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு!

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு!
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!

Pallandu Pallandu, a song with divine excellence authored by Periyalvar, sung by the members of Ananda Krishna Bhajanai Sabha from Chennai.

For enquiries : [email protected]
If you like to support or sponsor me, you can do it through

Google Pay UPI ID : annakannan@okicici
Facebook:   / annakannan  
Twitter:   / annakannan  

posted by maaltoetsmh