Grow your YouTube views, likes and subscribers for free
Get Free YouTube Subscribers, Views and Likes

”தமிழ்நாட்டில் Pork Meatக்கு Demand அதிகம்” - Pig Farming மூலம் Profit ஈட்டும் Tenkasi இளைஞர்

Follow
DW Tamil

தமிழ்நாட்டில் தற்போது பன்றி இறைச்சிக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும், பன்றியின் சானமும் அதிக அளவில் எருவாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார் தென்காசியைச் சேர்ந்த சின்ஹா பண்ணையின் நிறுவுநர் அம்ஜத் பாபா. பன்றி வளர்ப்பு தொழிலில் லட்சங்களின் லாபம் ஈட்ட முடியுமா?

#howtodopigfarming #porkfarmingintamil #pigfarmingintamil #porkfooddishes #pigfarmintenkasi

Subscribe DW Tamil https://bit.ly/dwtamil
Facebook DW Tamil https://bit.ly/dwtamilfb

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

posted by Taiariollm