Sub4Sub network gives free YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

பிரதோஷவேலையில் கேட்கவேண்டிய சிவன் பாடல்கள்ஹர ஹர சங்கரpowerful pradhosam sivan songs

Follow
VejayAudios

பிரதோஷவேலையில் கேட்கவேண்டிய சிவன் பாடல்கள்ஹர ஹர சங்கர
powerful pradhosam sivan songs
SUNG BY :R.KRISHNARAJ,BOMBAY SISTERS
KINDLY SUBSCRIBE OUR CHANNEL :    • Video  
பிரதோஷம் வேளையில் தோஷங்களை நீக்கும் சக்தி வாய்ந்த சிவன் பாடல்கள்
SUNG BY : R.KRISHNARAJ,BOMBAY SARADHA,BOMBAY SISTERS
PRODUCED BY :G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL :    • Video  
பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.
Pradosha or Pradosham (IAST: Pradoṣa) is a bimonthly occasion on the thirteenth day of every fortnight in Hindu calendar.It is closely connected with the worship of Hindu god Shiva. The auspicious 3 hour period, 1.5 hours before and after the sunset is one of the optimum time for worship of Lord Shiva. The fast or vow performed during the period is called "Pradosha vrata".A devotee should wear rudraksha, Vibhuti and worship Lord Shiva by Abisheka, Sandal paste, Vilva leaves, Fragrance, Deepa & Naivaedyaas (Food offerings)Shani Pradosha, the pradosha falling on a Saturday corresponding to planet saturn is considered important among other pradosham.[9] The importance of Shani Pradosha is closely associated with Mahakaleshwar temple in Ujjain, a town in the central Indian state of Madhya Pradesh. The city of Ujjain was called Avantika and was famous for its devotional epicenter. It was also one of the primary cities where students went to study holy scriptures.

According to legend, there was a ruler of Ujjain called Chandrasen, who was a pious devotee of Shiva and worshipped him all the time. He was blessed with a celestial gem which could create miracles. Rivals of Ujjain, king Ripudaman and king Singhaditya of the neighboring kingdoms decided to attack Ujjain and take over the treasure. The king Chandransena unaware of the impending war was worshipping Shiva. He was joined by a farmer's boy named Shrikhar, who was walking on the grounds of the palace and heard the king chant the Shiva's name. However, the guards removed him by force and sent him to the outskirts of the city near the river Kshipra. Shrikhar continued to pray and the news spread to a priest named Vridhi. He was shocked to hear this and upon the urgent pleas of his sons, he started to pray Shiva inside the river Kshipra. The enemy kings chose to attack and it happened to be a Saturday and Triyodashi. With the help of the powerful demon Dushan, who was blessed by Brahma to be invisible, they plundered the city and attacked all the devotees of Shiva. Upon hearing the pleas of his helpless devotees, Shiva appeared in his Mahakal (form of light) and destroyed the enemies of king Chandrasen. Upon the request of his devotees Shrikhar and Vridhi, Shiva agreed to reside in the city and become the chief deity of the kingdom. From that day on, Shiva resided in his light form as Mahakal in a Lingam that was formed on its own from the powers of the Shiva and his consort, Parvati. It is believed that people worshipping Shiva on a Shani Pradosha would be free from the fear of death and diseases. They would also be granted worldly treasures.

posted by sgarzini69