Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Sister Priya Jerome Testimony | ஜெப வாழ்க்கையை ஊக்குவிக்கும் உயிருள்ள சாட்சி | Christ Calling TV

Follow
Christ Calling Tv

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரி பிரியா ஜெறோம் சாட்சி | A living testimony that encourages a prayerful life | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

நான் பூசாரி குடும்பத்தில் பிறந்தாலும் என் சிறுவயது முதல் நான் இயேசுவை அறிந்து நேசித்து வந்தவள் இப்படி இருந்த நான் காதலித்த கணவருக்காக நான் இயேசுவை விட்டு விலகி போனேன் இப்பொழுது குடும்பமாக இயேசுவுக்கு ஊழியம் செய்துவருகிறோம் இந்த மாற்றம் எப்படி வந்தது என்று என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

Even though I was born into a priestly family from my childhood I came to know and love Jesus Despite this I strayed away from Jesus for the sake of my husband whom I loved Now as a family we are serving Jesus in ministry I have shared my full testimony with you about how this transformation happened I am sharing my testimony with you so that by hearing it you may also come to know who my Jesus is and receive salvation I give millions of thanks to my Jesus for giving me this opportunity and I also extend my thanks to Christ Calling TV television

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness

Contact us for further Communications
WhatsApp : +91 7200713563

ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV

OUR BANK DETAILS
Bank name: HDFC BANK
Account Name: C.Geetha
Account Number : 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX

Mobile: +91 7200713563
Email Id: [email protected]

posted by punogar