Easy way to get 15 free YouTube views, likes and subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

திங்கள்கிழமை காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் sivagayathrimanthram || SIVAN DEVOTIONAL SONGS

Follow
SUN MUSIQ BHAKTHI

#PradoshamSongs#SivanSongs#Tamildevotionalsongs
திங்கள்கிழமை காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள்
sivagayathrimanthram || SIVAN DEVOTIONAL SONGS || TAMIL BHAKTHI DEVOTIONAL SONGS
SUNG BY : BOMBAY SARADHA VEERAMANIDASAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : 108 SIVAN POTTRI || SIVAN DEVOTIONAL SONGS || TAMIL BHAKTHI DEVOTIONAL SONGS
KINDLY SUBSCRIBE OUR CHANNEL :    • Video  

சிவன் :
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.
tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download
#sivansongs#,#arunachaleswarsongs#,#annamalaiyaarsongs#,namashivaya namashivaya,om nama shivaya song,arunachaleswar songs,namo namo sivane,annamalaiyar songs,sivan songs,pradhosam sivan songs,top sivan hits,s.p.b.namashivaya song,1008 sivan potri,mahanadhi sobana sivan songs,bhakthi devotional songs

posted by kleridesjz