YouTube doesn't want you know this subscribers secret
Get Free YouTube Subscribers, Views and Likes

Soup Mix | முருங்கைக் கீரைப் பொடி | இரத்த விருத்திக்கு இது போதும். சூப் செய்யலாம் சாதமும் செய்யலாம்.

Follow
Sarasus Samayal

#drumstickleaves #drumstickrecipe #sarasusrecipes

முருங்கைக் கீரை பொடி செய்ய தேவையான பொருட்கள்...
முருங்கைக்கீரை உலர்த்தியது 250 கிராம்
பாசிப் பருப்பு 200 கிராம்
சீரகம் 50 கிராம்
மிளகு தேவைக்கு
உப்பு 2 டீஸ்பூன்
பாசிப்பருப்பை இளம் சிவப்பாக வறுக்கவும் பிறகு சீரகத்தையும் லேசாக வாசம் வரும் வரை வறுத்து அதனுடன் சேர்த்துமிளகையும் சூடு செய்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து சூடு செய்து இறக்கிக் கொள்ளவும்.எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும்.சூப் அல்லது சாதம்
செய்யும் பொழுது தேவையான உப்பு கலந்து கொள்ளலாம்.பொடி நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு மட்டுமே சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கிறோம்.நிறம் மாறாமல் பச்சை பசேலென்று அருமையாக இருக்கும். உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் நம் நாட்டுக்கு வரும் போது இந்த பொடியை தயாரித்து எடுத்துச் செல்லலாம்.இந்தப் பொடியை உணவில் எடுத்துக்கொள்வதால் ஹீமோகுளோபின் கூடும் ரத்த விருத்தி ஆகும்.இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.இன்னும் இது போன்ற சத்தான சுவையான ரெசிபிகளுக்கும் சரசுஸ்சமையல் பாருங்கள்.

In this video I have shown the ways to prepare Drumstick leaves powder and Drumstick leaves rice & soup. I hope you like this video. If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.

இந்த வீடியோவில் முருங்கைக்கீரைப்பொடி, முருங்கைக்கீரை சாதம் மற்றும் முருங்கைக்கீரை சூப் ஆகியவற்றை தயாரிப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

posted by igaloj6p