Free views, likes and subscribers at YouTube. Now!
Get Free YouTube Subscribers, Views and Likes

மனமது செம்மைபட்டால் | சொல்வேந்தர் சுகிசிவம் | யாழ் அறிவுத்திருக்கோவில்

Follow
Arivuthirukovil - Jaffna

வாழ்க வையகம்
குருவே துணை
வாழ்க வளமுடன்

அகவை 7இல் அறிவுத்திருக்கோவில் ...

“மனமது செம்மைபட்டால்”
நெல்லியடி நெல்லை மண்டபத்தில் சிறப்புச் சிந்தனை உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
( தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் தமிழ்நாடு )

இடம் நெல்லை முருகன் திருமண மண்டம், நெல்லியடி
காலம் 14.10. 2023 (சனிக்கிழமை)
நேரம் பி.ப 4.00 மணி


யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவிலில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் தலைசிறந்த பேராசிரியர்களால் மனவளக்கலை யோகா பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 05 மணிக்கு ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைவரையும் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகளிற்கு : அறிவுத்திருக்கோவில் இல.81. பிறவுண் வீதி, கொக்குவில். யாழ்ப்பாணம்.
021 222 2772

posted by notGaxtrounty2e