Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

தமிழ் வார்த்தை விளையாட்டு|Tamil Varthai Vilayattu| Tamil Brain Game| மூளைக்கு வேலை.

Follow
krish quiz zone

வார்த்தை விளையாட்டு | Tamil Brain Game | மூளைக்கு வேலை |krish quiz zone |  இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வார்த்தை விளையாட்டுக்களை கண்டுபிடிக்க உங்களுக்கு 10 விநாடிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.அதற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வீடியோவை pause செய்து கண்டுபிடிக்கவும். ஒவ்வொரு வார்த்தை விளையாட்டுக்கும் நீங்கள் முதல் 5 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு 10 மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள்.


10 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு 7 மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள். 10 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு 5 மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள்.இவ்வாறு நீங்கள் மொத்தம் எவ்வளவு விடைகளை கண்டுபிடித்தீர்கள் என்றும் எவ்வளவு மதிப்பெண்கள் என்பதையும் comment ல் பதிவிடுங்கள். உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு video வை share செய்யுங்கள். #krish quiz zone

posted by nakakaax