Free YouTube views likes and subscribers? Easily!
Get Free YouTube Subscribers, Views and Likes

thEdi kanDEnE - malayamArutham - Adi - oothukkAdu shrI vENkaTa kavi

Follow
Lakshminarayanan T

ராகம் : மலயமாருதம்
தாளம் : ஆதி
இயற்றியவர் : ஊத்துக்காடு திரு வேங்கட கவி


பல்லவி
தேடிக்கண்டேனே மனம் தேடிக்கண்டேனே
தேனிறையுமாமலரானது போலும் திருவருளான சத்குரு மலரடியை


அநுபல்லவி
தேடிக்கண்டேனே பாடிக்கண்டேனே
செல்வத்துள் செல்வமென்று கண்டு கொண்டேனே
நீடிய மாதவம் கூடினது போலே நேரிணையில்லாத குருமலரடியினை


சரணம்
கானமென்றும் நாதமென்றும் கதி என்றும் விதி என்றும்
காதாரக்கேட்டு கேட்டலைந்தேனே
ஞானம் எனின் இன்னதென்று அறியாது வீணாக
நானென்றும் பேய் பிடித்தலைந்தேனே
வானமும் புவியும் ஈரடி அளந்த மாதவன் இவறென்றறிந்தேனே
மதிமுகமானது மனமொடு வந்தென மற்றெதுவும் அற்றானேனே
தானமும் தவமும் ஓரிடம் வந்தே தனக்கென்று வந்து கண்டேனே
தயை கடலான தளிரிலமான புகலிடமான பொற்பதமானதை
———————————————————————————————————————
rAgA : malayamArutam
tALA : Adi
Composer : oothukkAdu shrI vENkaTa kavi




P
tēḍikkāṇḍēnē manam tēḍikkaṇḍēnē


MK
tēniṛaiyumāmalarānadu pōlum tiruvaruḷāna sadgurumalaraḍiyai


AP
tēḍikkaṇḍēnē pāḍikkaṇḍēnē
shelvattuḷ shelvam enṛu kaṇḍu koṇḍēnē


MK
neeḍiya mātavam kooḍinadu pōlē nēriṇaiyilāda gurumalaraḍiyinai


C
gānamenṛum nādamenṛum
gati enṛum vidhi enṛum
kādārakkēṭṭu kēṭṭalaindēnē
gnyānam enin innadenṛu aṛiyādu veeṇāha
nānenṛum pēi piḍittalaindēnē


MK
vānamum bhuviyum eeraḍi aḷanda mādhavan ivanenṛarindēnē
madimukhamānadu manamoḍu vandena maṭṛeduvum aṭṛānēnē
dānamum tavamum ōriḍam vandē tanakkenṛu vandu kaṇḍēnē
dayaikkaḍalāna taḷiriḷamāna puhaliḍamāna poṛpadamānadai


Oottukkadu Venkata Kavi, sings about trying and finding his acharya in THE GITAcharyan .

posted by blogoffev