It was never so easy to get YouTube subscribers
Get Free YouTube Subscribers, Views and Likes

Vikravandi Bypoll: ஆளுங்கட்சிக்கு 'Tough' கொடுக்கிறதா NTK PMK? களத்தில் மக்கள் ஆதரவு யார் பக்கம்?

Follow
BBC News Tamil

ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?

Shoot: Nishant
Edit: Sam Daniel
Reporter: Muralidharan

#Vikravandi #DMK #Bypoll

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site https://www.bbc.com/tamil

posted by reggaeu4